இலங்கை மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு |
24 ஜனவரி 2011, திங்கள் 5:10 மு.ப |
யுத்தத்தின் இறுதிப் பகுதி யில் இலங்கையில் 40 ஆயி ரம் பொதுமக்கள் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக ஊடகங்கள் பல வாரங் களாக எழுப்பிவரும் கேள்வி களுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார் டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று \"இன்னர் சிற்றி பிரஸ்\' இணை யத் தளம் குற்றஞ்சாட்டி உள் ளது. மேலும்... |
நிருபர் :ஆசிரியர் , யாழ் |  | பார்வை : 5 |  | கருத்து :0 |
|
|
|
|
|
|
பிந்திய செய்திகள் |
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் |
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும்... |
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.ப | ஆசிரியர் , யாழ் | பார்வை: 0 கருத்து: 0 |

யாழில் தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை |
யாழ்.நகரை அண்மித்த கந்தர்மடம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று விஷமக்கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள யூனிவேர்சல் என்ற தனியார் கல்வி நிறுவனமே நேற்றிரவு 8 மணியளவில் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. யாழ். மாநாகர சபை தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட போதிலும் இரு கொட்டகைகளும், அதனுள் இருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும்... |
23 ஜனவரி 2011, ஞாயிறு 11:55 மு.ப | ஆசிரியர் , யாழ் | பார்வை: 213 கருத்து: 0 |
|
|
உதயன் உதவிக்கரம் கிழக்கு மக்களுக்கு [ ] |
கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டஉறவுகளுக்காக யாழ்.மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட உதவிப் பொருள்கள் நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேற்றுக்குடா கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்... |
23 ஜனவரி 2011, ஞாயிறு 9:30 மு.ப | ஆசிரியர் , யாழ் | பார்வை: 73 கருத்து: 0 |
|
|
கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவார்கள் |
சன்சீ கப்பல் மூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்தவர்களில் 15 பேர் போர்க்குற்றங்கள், தீவிரவாத செயல்கள் அல்லது ஆள்கடத்தல் சம்பவங் களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கனேடிய அரசஅதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும்... |
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:25 மு.ப | ஆசிரியர் , யாழ் | பார்வை: 189 கருத்து: 0 |
|
|
இனி வரும்போது ஆடிப்பாடுவேன் என்கிறார் அமைச்சர் |
யாழ்.நகரில் மைத்திரிபால தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு அடுத்த முறைவரும்போது ஆடிப்பாடி மகிழ்வேன் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் மேலும்... |
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:00 மு.ப | ஆசிரியர் , யாழ் | பார்வை: 150 கருத்து: 0 |
|
|
|
|
|
|
ஏனைய செய்திகள் |
|
|
|
|
|
|
|
|
|
| |
 | இன்றைய சிந்தனை |
வறுமை வறியவர்ளால் உருவாக்கப்படுவதில்லை - பொருளாதார நிபுணர்.முகமத் யூனுஸ் |
 |
|
 |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
சிறப்பு கட்டுரைகள் |
யாழ். குடாவை உய்யவிடாது தடுக்க.... |
பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் யாழ். குடாநாட்டுக்கு திரும்பியுள்ள போதும் மீண்டும் அவர்கள் சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் வாழ அனுமதிக்கப் படவில்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் அந்த மக்கள் தங்களின் சொந்த விவசாய நிலங்களில் பயிரிட்டு தமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும்... |
|
|
"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள் |
செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும்... |
|
|
|
|
|
| | |