Tamilwin RSS Feeds - Latest News

ஞாயிறு, 22 மே, 2011


இங்கே மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ள  இந்த கட்டுரைக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.இந்த கட்டுரையின் உண்மைத்தனத்துக்கு  நாங்கள் ஏற்புடையவர்கள் அல்ல .இந்த இணையம் இருபக்க செய்திகளையும் பிரசுரிக்கும் .  வேறு பகுதியில் பவளவிழா பற்றிய செய்திகள் ,புகைப்படங்கள் முழுவதும் வெளி வந்துள்ளன .உங்கள் மேலதிக செய்திகள் ,விளக்கங்கள், விமர்சனங்களை எமக்கு எழுதலாம் .நன்றி   tthamil8@gmail.com



புங்குடுதீவில் மீண்டும் ஒரு துரோக நாடக அரங்கேற்றம் 
-----------------------------------------------------------------------------------------------------
2009மேயில் எமது ஆயுதபோராட்டம் மௌனிததாக எமது தலைவர் அறிவித்து புலம்பெயர் தமிழரிடையே விடுதலை போராட்டத்தை கையளித்தது முதல் இன்று வரை எதிரியானவன் எத்தனையோ வழிகளில் புலம்பெயர் தமிழரிடையே எஞ்சி நிற்கும் சக்தியை அழிக்க கங்கணம் கட்டி செயல்படுகின்றான்.இதற்கென பல சாதுரியமான முறைகளை பின்பற்றி ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றான் .புலம்பெயர் தமிழரிடையே பலம் பெற்று நிற்கும் இந்த விடுதலை தீயை முற்றாக அழித்தொழிக்க சகல தந்திரோபயங்களையும் கையாண்டு வருகிறான். முக்கியமாக இரண்டு வழிகளை தேர்ந்தெடுத்து உள்ளான்.1. தாயகத்திலிருந்து சரணடைந்த போராளிகள் ,இளைஞர்களை மூளைசலவை செய்தோ அன்றி அவரது குடும்ப உறவுகளை பணயமாக வைத்தோ தலைநகர் வழியே ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி புலம்பெயர் தேசங்களில் வெளிப்பார்வைக்கு அவர்களை தேசிய பற்றாளர்களாக நடமாட விட்டு தனது காரியத்தை நிறைவேற்றுகிறான்.இவர்களோடு இப்போதும் அரசோடு ஒட்டி உறவாடி துரோகிகளாக இருக்கும் இயக்க உறுப்பினர்களையும் கலந்து அனுப்பி வெற்றி காண்கிறான்.2. புலம்பெயர் நாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் ஒரு சிலரை அவர்களுக்கே தெரியாமலோ தெரிந்தோ அணுகி தாயகம் வரவைத்து அங்கே பாரிய தொழில் நிறுவனங்கள் விடுதிகள் பண்ணைகள் மாளிகைகள் என்பவற்றை உருவாக்கி உங்கள் வளத்தை மென்மேலும் பெருக்க உதவுகிறோம் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி அவற்றில் முதலீடு செய்ய வைக்கிறான். இன்னும் சிலரை உங்கள் ஊருக்கு சேவை செய்யலாமே என்று கூறி சமூக அமைப்புகள் பாடசாலைகள் ஆலயங்கள் என விரல் காட்டி வைக்கிறான்.அப்படியான எண்ணத்தோடு வருவோருக்கு வன்னி யாழ் மாவட்ட பகுதிகளில் வெளிநாட்டு வாசிகளின் சொத்துகள, போராளிகள் சம்பந்தபட்ட சொத்துகள் , இன்னும் பொது அரச சொத்துக்களை கைமாறாக வழங்கி தனது திட்டத்தை சிறப்பாக முடித்து விடுகிறான்.இதை விட கேவலமான விஷயம் என்னவென்றால் இந்த வழியில் முன்வருவோர் அரை மனதுடன் காணப்படுமிடத்து கொழும்பில் வைத்து நட்சத்திர விடுதிகளில் மது மாது உணவு டிஸ்கோ போன்ற உல்லாச வாழ்க்கையில் திளைக்க விட்டு மாற்றி விடுகின்றான்.இத்தனைக்கும் இவர்களுக்கு உறுதுணையாக துரோக இயக்கங்கள் செயல்படுகின்றன. 

இவற்றில் ஈ.பீ.டி.பீ  அமைப்பு தீவுப்பகுதியில் காலூன்ற வேண்டும்  வாக்கு வங்கியை பெருக்க வேண்டும்  என்ற நோக்கில் இந்த துரோகத்தனத்தை கனகச்சிதமாக   பயன் படுத்துகிறது. அண்மைக்காலமாக இப்பகுதி பாடசாலைகள் சமூக சேவை நிறுவனங்கள் கோவில்களை இது போன்ற வெளிநாடில் வசிக்கும் விலைபோகும் புலம்பெயர் நபர்களிடம் பேசி அங்கே வாழும்  மக்களிடம் மறைமுகமாக நிதி சேர்த்து செய்விப்பதொடு முடிவில் அந்த நிகழ்வுகள் விழாக்களுக்கு இந்த ஈ பீ டி பீ  அமைப்பின்  அமைச்சர், பா. உறுப்பினர் முன்னின்று திறந்து வைக்கிறார்கள் .இதற்கு பிரதிபலனாக வன்னியின் துணுக்காய் முல்லைத்தீவு முழங்காவில் கிளிநொச்சி பகுதிகளில் காணிகளும் பண்ணைக்களுமாக வழங்கபடுகிறது.இந்த தகவல்கள் செய்திகள் எத்தனையோ ஊடகங்களில் வெளிவந்திருப்பது நீங்கள் அறிந்ததே. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த நபர்கள் உங்கள் ஊருக்கு சேவை செய்யவது போல இருக்கும்.எமது தீவுப்பகுதி பாரம்பரியமாக அரசியலில் சோடை போகாத வரலாற்றை கொண்டது.தமிழரசு கட்சி கூட்டணி விடுதலைப்புலிகள் என்ற வரிசையில் ஆதரவு தந்து பெருமை சேர்த்த இந்த பூமி துரோகிகளுக்கு விலைபோகும் ஊர் என்று மற்றவன் பார்த்து பழி சொல்லும் அளவுக்கு மாறியுள்ளதை நீங்க எண்ணி பாருங்கள்.இந்த ஒரு சில விலைபோகும் சுயநல வாதிகளினால் எமது சொந்த மண் மாற வேண்டுமா.?

                    புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயம் மடத்துவெளி,ஊரதீவு,வல்லன் கிராம மக்களின் கல்வித்தாய் .இந்த பாடசாலை ஆரம்பத்தில் சைவ வித்தியா விருத்தி சங்கத்தினாலும் பின்னர் வாணர் சகோதர்களின் சேவையாலும் எழுச்சி கண்டதாகும்.பின் வந்த காலங்களில் ஆசிரியர்களான ஐயாத்துரை ,சொக்கலிங்கம் ,தியாகராசா, குலசேகரம்பிள்ளை போன்றோராலும் ஊர் பெரியோர் கூடிய பெற்றோர் ஆசிரியர்சங்கதாலும் திறம்பட நிர்வகித்து உயர்வடைந்தது.பின்னர் மகேஸ்வரன் , இராசரட்னம், இராமச்சந்திரன் ,இராசமாணிக்கம் ,விநாயகமூர்த்தி .சீவரட்ணம் போன்றோர் முயற்சியினால் பழைய மாணவர் சங்கத்தின்  வழிநடத்தல் கொண்டது.அறுபதுகளின் இறுதியில் மடத்துவெளியின் மறுமலர்ச்சி என்று போற்றப்படும் காலத்தில் அ.சண்முகநாதனின் (கண்ணாடி) வழிகாட்டலில் பழைய மாணவர்சங்கம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் சேவையில் உயர்தர பாடசாலையானது.இப்போதுள்ள அபிவிருத்தி நிலை அது தான்..நாட்டில் உண்டான யுத்த சூழ்நிலையால் பெரும்பாலான மக்கள் இடம்பெயர அல்லது புலம்பெயர பாடசாலை  சிறிது காலம் இயங்காமலும் இருந்தது .பின்னர் வந்த ஆசிரியர்களில் சிலரும் சில அதிபர்கள் அல்லது உப அதிபர்களும் தமது சுயநலனுக்காக பதவி உயர்வுக்காக இந்த துரோக குழுக்களுக்கு புகழ் பாடி தமது சொந்தக் காரியங்களை சாதித்தனர் .இதற்கு நன்றிக்கடனாக இந்த துரோகக் குழுக்களின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கட்சி தலைவர்கள் ,பிரதேசத்  தலைவர்கள் என அழைத்து குலாவி மகிழ்ந்தனர்.எமது அரசியல் தூய்மையான மண்ணை காட்டி கொடுத்தனர்.எண்கள் முன்னோடிகள் கண்ணாடி,எஸ் கே மகேந்திரன் போன்றோரின் பாசறையில் ரத்தம் சிந்தி தொண்டு புரிந்து தமிழ் உணர்வும் இன் விடுதலை வீரமும் பய்திருந்த மண் அது.  உதாரணமாக கடந்த வருட விளையாட்டு  விழாவுக்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவையும் இந்த வருட விளையாட்டு விழாவுக்குm(மார்ச் 2011 )இராசமாணிக்கம் குடும்பத்தினால் அமைத்துகொடுக்கப்பட்ட நுழைவாயில் திறப்புக்கும் அவரது சகா சந்திரகுமார் பா.உ.ஐயும் அழைத்து காவடி எடுத்தனர்.இரண்டு மாதத்திலேயே மீண்டும் பவளவிழா என்று அமைச்சர் டக்லஸ் அவர்களையே அழைத்து கால் கழுவினர்.இங்கே மக்களிடையே குழப்பம் எழுந்துள்ளது.ஆக இந்த மூன்று நிகழ்வை செய்தும் கூடஇவர்கள் இந்த பாடசாலைக்கு ஒரு துரும்பை கூட எடுத்து வைக்கவில்லை.எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.இப்போது மட்டுமில்லை. 1985முதல் இப்பாடசாலைக்கு  இவர்கள் என்ன  செய்தார்கள்.  1991முதல் இவர்களின் கட்டுபாட்டில் தானே இருந்தது .                                                                                         நடந்தது என்ன ?                                                                                                                        இந்த  வருடம் ஊரதீவு மேற்ற்க்கு பகுதியில் அய்யானர் கோவிலுக்கு அருகில் ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாசாலையில் மட்டுமே கல்வி கற்றதிரு. B என்பவர் மற்றும்1970 வரை கமலாம்பிகையில் மட்டுமே(எழுபதாம் ஆண்டில் இங்கே ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது  குறிபிடத்தக்கது ) கல்வி கற்றவர் திரு. S   என்பவரும் இப்பாடசாலைக்கு எதாவது செய்யபோவதாக சாமத்திய ,கல்யாண, பிறந்தநாள் வீடுகளில் சொல்லி மக்களிடம் காசை சேர்த்தனர்.யாரையாவது கூப்பிட்டு கூடிப்பேசி திட்டம் போட்டு செய்யாது தாமே எல்லாமுமாகி ஒரு வெள்ளை காகிதத்தில் எதுவுமே எழுதாது (எழுதத் தெரியாதோ என்னவோ) காசு தொகையையும் பெயரையும் எழுதி நான்காக மடித்து காற்சட்டைக்குள்        வைத்துகொண்டனர். இனி விசயத்துக்கு வருகின்றோம். இந்த திரு  Bஎன்பவரின் சகோதரர்திரு  V இங்கே ஈ பீ டி பீ இன் அமைப்பாளராக  செயல்படுகிறார்.கடைசியாக டக்ளஸ் இங்கே வந்த பொது சூரிச் சென்று அவரை சந்தித்து அவரது திட்டத்தை கேட்டு வந்தவர். சில மாதங்களில் அவரின் அழைப்பை ஏற்று தாயகம் சென்று டக்ளசை கண்டு களிகொண்டு உறவாடி அப்படியே புங்குடுதீவு போனார்.அங்கே பாடசாலை அதிபரை சந்தித்து டக்ளஸ் ஐயா சொல்லிவிட்டவர்,உடனே ஒரு பழையமாணவர் சங்கத்தினை ஆரம்பிக்க போகிறேன்.என்று கூறிதனது குடும்ப உறவினர்  சிலரை அழைத்து நிர்வாகம் தெரிந்து விட்டு வந்தார். ஏற்கனவே தீவுப்பகுதிஈ பீ டி பீ  பொறுப்பாளராக இருந்த மடத்துவெளியில் கடை வைத்திருந்த  துரை என்பவரின் இரண்டாவது மகன் மோகன்   என்பவரின் தம்பி து.சுவேந்திரா   என்பவரையும் சுவிஸ் திரு B என்பவரின் மனைவியின் தம்பிகோணேஸ்வரன் ( சிவா )என்பவரையும் வசதியாக  தெரிந்திருந்தார். 
இனி டக்ளச்சின் எண்ணப்படி மக்களிடம்  காசு சேர்ப்பது .இதற்காக   சகோதரர்திரு.   Bஎன்பவரையும்    மைத்துனர் திரு S என்பவரையும் இணைத்து விட்டார்.நிறையகாசும் சேர்ந்து விட்டது.இப்போது தங்கள் திட்டப்படி இந்த மூவருமே புங்குடுதீவு போய் அங்கே டக்ளசைமற்றும்  அவரது கட்சியின்  எல்லாவிதமான பிரதேச பகுதி தலைவர்களையும் அழைத்து முருகன் கோவிலுக்கு கொண்டு போய் காலை நன்றாக நக்கி மாலை போட்டு அழைத்து வந்தார்கள்  .அவர்களது(திரு  B  திரு  S )படிப்புக்கு தக்கதாக கோட், ரை  கட்டுவது தான் வழக்கம் அப்படியே தான் அங்கும் போய் பாடசாலை வாசலில் நின்று படமும் எடுத்து காத்திருந்தார்கள்.டக்ளஸ் மாமா  வந்ததும் யாரடா அது கோட் ,, ரை ,, கட்டி வந்துருப்பது என்று கேக்க(டக்லஸ் மாமாமவே வேட்டி தான் கட்டுவார்-கோவம் வராதா அவருக்கும் )துண்டை காணன் துணியை காணன் எண்டு ஓடி போய் கழட்டி எறிஞ்சுட்டு வேட்டியோட வந்தார்களாம்.விழாவில் யாரோ புண்ணியவான் நம்பி கொடுத்த  காசில சைக்கிள் வாங்கி   ஊரதீவில் உள்ள  சொந்தகாரளுக்கு  தான் கொடுத்தவராம் . அதை கூட தான் வாங்கி கொடுப்பது போல பல்லைக் காட்டிக்  கொண்டு போடோவுக்கு  நின்றாராம் .பாவிகள் செய்தியில் தான் டக்லஸ்  ஐயா தான் சைக்கிள் அன்பளிப்பு செய்து கொடுத்தது  போல போட்டு  விட்டார்கள் . சுவிசில சைக்கிளுக்கு  காசு கொடுத்தவன் பாவம். எல்லாம் செய்தும் டக்ளஸ் ஐயாவுக்கு பின்னால்  இருத்திப் போட்டார்கள் .போடோவில தெரியவி ல்லை எண்டு அங்காலும் இங்காலும் எட்டி எட்டி இரண்டு பேரும்  சிரிச்சவை தான் எங்க அது பெரிசா தெரியவி ல்லையாம்.
டக்ளசுக்கு பக்கத்தில நிண்டம் அவரோட நிறைய கதைச்சனாங்க .நல்ல மனிசன்.நிறைய செய்ய போறாராம்.உறுதி அளித்தவராம்.போனவைக்கு  செய்திருப்பர் . எங்கே காணிகளும் கடைகளும் கொடுத்தாரோ இனி தானே தெரிய வரும்.ஏதாவது செய்கிறார்கள் உங்களுகென்ன எண்டு கேகுறீங்களா சரி இப்போ உங்களோட கேக்கிறேன் கொஞ்ச கேள்விகள் பதில் சொல்லுங்கோ .எங்க பக்கம் நியாயம் இருந்த இனிமேலாவது இப்படி செயுங்கள். உதவி செய்யுங்கோ நேரடியாக அதிபரின் பெயருக்கு அல்லது சதீபன் என்பவரின் பெயருக்கு நீங்களே காசை அனுப்புங்கள். உண்டியலில அல்லது வாங்கி மூலமாக அனுப்பலாமே என் இந்த மூன்றாம் பேர்வழி

கேள்விகள்
------------------
1.இந்த இருவரும் சுவிஸ் மக்களிடம் பவள விழா  செய்ய போகிறோம் டக்ளசை அழைக்க போகிறோம் .நாங்களும் ஊருக்கு போய் டக்ளஸ் காலை நக்க இருக்கிறோம் என்று சொல்லி காசு சேர்த்தார்களா இல்லையே அப்படி கேட்டால் மக்கள் செருப்பால் தானே அடிதிருப்பான்கள்.
 2.டக்ளசை அழைத்த  காரணம் பாடசாலைக்கு ஏதும்  உதவுவார் என்று சொல்கிறீர்களே . அப்படியானால் மூன்று தடவை அழைத்து  விட்டீர்களே எதாவது ஒரு துரும்பையாவது எடுத்து போட்டுள்ளாரா .  1985முதல் இந்த பாடசாலைக்கு ஏதும் செய்திருக்கலாமே . 1991முதல் இவர்களின் கட்டுப்பாட்டில் தானே  இந்த பகுதி இருந்தது என்ன செய்து கிழித்தார்கள் .சண்டை முடிந்து புலம்பெயர் மக்கள் தொடர்பு கொண்ட பி றகு   அவர்கள் காசை கண்டு இந்த ஞானோதயம் பிறந்தது 
 3 .துரைராசா சுவேந்திரராசா எந்த வகையில் விசா எடுத்துஒரு விமான டிக்கட்டுடன்  நேரடியாக லண்டன் வந்து சுவிஸ் வந்தார் . 35லட்சம் ரூபா  கொடுத்தாலும் வெளி நாடு வர தவம் கிடகிறார்களே. இவருக்கு மட்டும் எப்படி இந்த சலுகை கிடைத்தது இந்த வேளையிலே நாம் முதல் எழுதிய  அரசின் தந்திரோபாய முறை பற்றி மீண்டும் வாசியுங்கள் புரியும் .மகிந்தவினால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் இவர்கள் 
  4 .நீங்களாகவே கடிததலைப்பில் போட்டுக்கொண்ட உங்கள் நிர்வாகத்தில் 
     சதீபன் ,.நிமலன் பாபு ,சண்முகம்,, சுவேந்திரராசா கோணேஸ்வரன் (சிவா) என்று ஊரதீவு மக்களாகவே இருக்கிறார்களே .புங்குடுதீவிலேயே கல்வியில் பெயர் போன மாணவர்களை உருவாக்கிய மடத்துவெளி வல்லன் பகுதிகளில் மக்கள் கிடைக்காமல் போய் விட்டார்களா ?.நீங்களும் உங்கள் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டீர்களா?.சுவிசில் மட்டும் இந்த பாடசாலையில் கல்வி கற்ற க.பொ.தா.உ.தரம் வரை அல்லது மேலே  படித்த  112 மாணவர்கள் இருக்கிறார்களே உங்களுக்கு கண்ணில் படவில்லையா  ?அதென்ன நீங்கள் உங்கள் மைத்துனர்களாக சேர்ந்து கொண்டது.
  5 .   இந்த கொடுமை கண்டு மக்கள் குழப்பத்தில் இருப்பதை கேள்விப்பட்டு இப்போது கூட்டம் கூட போவதாக கொக்கரிக்கிறீர்களே?   டக்ளசின் காலை நக்கியது நக்கியது தானே இனி திரும்ப ஊத்தையாக்க முடியுமா ?தயவு செய்து கக்கூசுக்கு போனதன் பின்னர் கழுவுங்கள் .கழுவியபின் கக்கூசுக்கு  போவதல்ல முறை. 
   6.இப்போதைய நிலைமையில டக்ளஸ் போன்றோரை அழைக்காமல் செய்ய முடியாதே என்று வேறு கூறுகிறீர்கள் .ஏன்    ஐயா கடந்த வருடம் கணேச வித்தியாசாலையில் நூற்றாண்டு விழா இந்த துரோக கூட்டம் இல்லாமல் சிறப்பாக நடைபெறவில்லையா ?
  7 .நீங்கள் செய்த அத்தனைக்கும்  முன்னரே  திட்டம் போட்டு செய்துள்ளீர்களே ஏன் மக்களிடம் காசு சேர்க்கும்  போது இதனை மறைத்து விட்டீர்கள்   எல்லாம் முடிய விட்டு ஊருக்கு போகும் முதல் 3-4 நாட்களுக்கு முன்னர் தான் ஊருக்கு போவதாக மட்டும் சொன்னீர்களே ?அப்போது கூட டக்ளஸ் ஐ அழைப்பதாக சொல்லாது மறைத்து விட்டீர்கள்.ஏன் ?
  8 .  எல்லாம் முடிந்த பின்னர் இணையதளங்களில் உங்கள் செய்தி படங்கள் வந்த பின்னர் தானே மக்களால் கூட அறிய முடிந்தது .ஏன் நீங்கள் பல்லை இளித்துக்  கொண்டு டக்ளஸ் மாமாவின் அரவணைப்பில் சுகம் காணும் போது தெரியவில்லையா .ஈ பீ தீ பீ தோழர்கள் உங்கள் செயலை தங்கள் பிரசாரத்துக்காக பயன் படுத்தி இணையத்தில் வெளியிடுவார்கள் என்று ,  சரி  அப்புறம் ஏன் இணையதளங்கள் மேல் கோவம் கொண்டு திட்டி திரிகிறீர்கள் ஒன்றும் பொய்யை போடவில்லையே .ஆதாரத்தோடு படங்களோடு இணைய பெயர்களோடு தானே  பிரசுரிதிருந்தார்களே.அவர்கள் மேல் தப்பிலையே .ஏன் உங்கள் செய்தி படம் வருவதை விரும்புகிறீர்கள் இல்லை இப்போதாவது புரிகிறது  போலும் செய்தது தப்பு என்று மக்களிடம் தலை காட்ட முடியாமல் போகும் என்று  உணருவீர்களே .

மக்களே உதவி செய்யுங்கள் .ஆனால் இவர்கள் மூலம் அல்ல நேரடியாக உண்டியல் அல்லது  வங்கி மூலம் அதிபருக்கு அல்லது சதீபனுக்கு அல்லது அங்கெ உள்ள உங்கள் உறவுகள் மூலம் உதவி செய்யுங்கள் .இவர்களது வங்கி தொலைபேசி விபரங்கள் எமது ஊரின் பல இணையங்களில் அல்லது கமலாம்பிகை பேஷ் புக் இல் உள்ளது.இனியாவது சிந்தித்து செயல் படுங்கள் இவற்றை வெளிச்சம போட்டு காட்டும் ஊடகங்கள் மேல் ஏன் கோவம் கொள்ள வேண்டும் இந்த துரோகிகள் மீது கோவத்தை காட்டுங்கள் .
பாடசாலை தொலைபேசி இலக்கம் 0213209522
பாடசாலை வங்கி இலக்கம்  coomercial bank jaffna    AC  No  806007825
செயலாளர் சதீபன் தொ.பே.இல.   0776589678

(நன்றி --தீவகம் ,யாழ் நெட் ,மடத்துவெளி  இணையங்களுக்கு )

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பிற்கு 3 மில்.டொலர் ஒதுக்கீடு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-11 08:09:00| யாழ்ப்பாணம்]

யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிக்கென சிங்கப்பூர் இன்ரநேசனல் பவுண்டேசன் நிறுவனம் மற்றும் தேசிய நூலக சபையினால் 3 மில்லியன் சிங்கப்பூர் டொலர் வழங்கப் படவுள்ளதாக யாழ்.பொது நூலக நூலகர் எஸ்.தனபாலன் தெரி வித்துள்ளார். யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதையடுத்து நேற்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வை.ஜோ அண்மையில் யாழ். வருகை தந்த போது யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி. யோ.பற்குணராசாவால் பொதுநூலக சிறுவ [மேலும் வாசிக்க...]
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-10 07:06:41| யாழ்ப்பாணம்]
யாழ்.சமூக செயற்பாட்டு மையத் தால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் யாழ்.மா வட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெல்லிப்பழை உடுவில் சண்டிலிப்பாய் பருத்தித்துறை சாவகச்சேரி தீவகம் வேலணை போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்வரும் 12த 13 ஆம் திகதிகளில் பருத்தித்துறை சக் கோட்டையிலுள்ள சென்சேவியர் ஆலய மண்டபத்தில் நாடகம் மூலம் விழிப் புணர்வு செயற்பாடுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும் வாசிக்க...]
குற்றவாளிகள் போல் நடத்தப்படும் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்கள் - விநாயகமூர்த்தி எம்.பி. குற்றச்சாட்டு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-09 07:45:41| யாழ்ப்பாணம்]
யாழ்ப்பாணத்தில் மக்கள் குற்ற வாளிகளைப் போல நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு படையினரால் புகைப் படம் எடுக்கப்படுகிறார்கள்.இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.பிக்கு சுதந்திரமாக வாழ அரசாங்கம் இடமளிக்குமானால், சிறு குற்றங்கள் இழைத்தோரை ஏன் விடுதலை செய்ய முடியாது? ரவிராஜ்,ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் அரச பயங் கரவாதிகளால் தான் க� [மேலும் வாசிக்க...]
தனியார் நிறுவனங்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் - யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-08 10:25:23| யாழ்ப்பாணம்]
அரச நிறுவனங்கள் மட்டுமல் லாது தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க் கைத்தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என யாழ்.அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

டச் வூட் நிறுவனத்தின் கிளை நேற்று நாவலர் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில், தனியார் நிறுவனங்கள் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சிலமாதங்களாக பல அசம் பாவிதங்கள் இடம் பெற்று வரு கின்றன. இந்த நிலை தற்போது க� [மேலும் வாசிக்க...]
சீமெந்து கலவை இயந்திரம் வெடித்து எட்டுப் பேர் காயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-08 09:41:40| யாழ்ப்பாணம்]
யாழ்.கே.கே.எஸ். வீதியில் கட்டிட நிர்மாணப் பணியில் பயன்படுத்தப்பட்ட சீமெந்துக் கலவை இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக பணியாளர்கள் எட்டுப் பேர் காயம டைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் விபரம் வருமாறு, ஆசிம் நியாஸ் (31)-புத்தளம்,அப்துல் ரகு மான் (21)- அனுராதபுரம்,ஆர்.அஸ்கர் (23)- புத்தளம்,எச்.எம்.சுமித் (26)-புத்தளம், எச்.ஏ.காலும் மதுரங்க (17)- புத்தளம், டி.பி.கமல் சிறி (40)- புத்தளம், எஸ்.நிகால் (32),முகமட் ஜெனால் (43)- புத்தளம். [மேலும் வாசிக்க...]
ஆங்கில வகுப்பை ஆர்வமுள்ளதாக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஆசிரியர்கள் மத்தியில் துணைவேந்தர் உரை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 09:03:50| யாழ்ப்பாணம்]
ஆங்கில வகுப்பை ஆர்வமுள்ள வகுப் பாக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். மாணவர்களின் ஆர் வத்தினை தூண்டி ஆங்கிலத்தைக் கற் பிக்கும் வல்லமை வசப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆங் கில ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஆங்கில ஆசிரியர்களுக்கான இந்த சிறப்பு கற்கை � [மேலும் வாசிக்க...]
உண்டியல் உடைத்து திருடிய மூவர் கைது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 08:55:01| யாழ்ப்பாணம்]
ஊர்காவற்றுறை மொழிஞ்சிமுனை வேளாங்கன்னி மாதா ஆலய உண்டியலை பட்டப்பகலில் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 10மணியளவில் உண்டி யல் உடைக்கப்பட்டதை அவதானித்த மக்கள் அதனுடன் தொடர்புடைய மூவரை பிடித்து ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மூவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். [மேலும் வாசிக்க...]
மோட்டார் பூட்டிய அனைத்து வாகனங்களும் பதியப்பட வேண்டும்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-04 07:15:33| யாழ்ப்பாணம்]
மோட்டார் பூட்டிய அனைத்து வாகனங் களும் பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனடிப்படையில் அவ் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் பெறப்பட வேண் டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் மோட்டார் வாகன விற்பனை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.49சிசி மோட்டார் சைக் கிள்களும் பதிவு செய்யப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும் வாசிக்க...]
தேசிய தமிழ்மொழித்தினப் போட்டி பரிசளிப்பு விழா யூலை 19இல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 10:09:08| யாழ்ப்பாணம்]
2011ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி களின் பரிசளிப்புவிழா யூலை 19ஆம் திகதி விபுலானந்தர் நினைவு தினத் தில் நடத் தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ் வரன் தகவல் தருகையில்,

2011ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தினப் போட்டிகளை நடத்துவது தொடர் பில் கல்வியமைச்சின் தமிழ்மொழி பிரிவு நேற்றுமுன்தினம் விசேட கூட் டம் ஒன்றை நடத்தியது.இதில் இந்த ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டிகளின் பரிசளிப்புவிழாவை விபுலானந்தர் நினைவு தினமான ஜூலை 19ஆம் திகதி நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.< [மேலும் வாசிக்க...]
வட. மாகாணக் கல்வி அபிவிருத்திக்கு 310 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 10:07:35| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு இவ் ஆண்டு 310 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

இவ் ஆண்டிற்கான கல்வி அபி விருத்திப் பணிகளுக்கு 310.5மில்லி யன் ரூபாய் நிதி வடக்கு மாகாண சபையினால் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 200மில்லியன் ரூபாயும், நவோ தயா திட்டத்தில் 30மில்லியன் ரூபாயும்,உலக வங்கியின் வருடார்ந்த நிதி வழங்கலில் 80.5 மில்லியன் ரூபாயும் அடங்குகின்றன.

இதனைவிட அறிவுசார் கல்வி செயற்திட்� [மேலும் வாசிக்க...]
நெல்லியடியில் விபத்து குடும்பஸ்தர் பலி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 09:33:48| யாழ்ப்பாணம்]
பருத்தித்துறை- நெல்லியடி பிர தான வீதி தெருமூடி மடத்தடியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் கனரக வாகனம் ஒன்று டன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 12.30 மணிய ளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தம்பசிட்டி வீதி, புலோலியைச் சேர்ந்த செல்லையா தெய்வேந்திரன் (வயது -49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பருத்தித்துறை- நெல்லியடி பிர தான வீதியில் துவிச்சக்கர வண்டி யில் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் கனரக வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளா� [மேலும் வாசிக்க...]
றோலர் படகு மூலம் மீன்பிடிக்க அனுமதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-01 07:55:26| யாழ்ப்பாணம்]
கடந்த ஒரு மாத காலமாக றோலர் படகு மூலம் கடற்றொழில் செய்ய குரு நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு இரு ந்தது. தற்போது மீண்டும் இவ்வாரம் முதல் அனுமதி வழங்கப்பட்டு வழமை போல் நடைபெற்று வருகின்றது.

மேலும் சிறு தொழிலாளருக்கு பாதிப்பு ஏற்படாமல் கரையை அண்டிய பகு திகளில் தொழில் முறைகளை மேற் கொள்ளாது ஆழ்கடலில் றோலர் படகு மூலம் தொழில் செய்யலாம் என்றும் கிழமைக்கு மூன்று நாள் மட்டும் இத் தொழிலில் ஈடுபடலாம் என்றும் தெரிவி க்கப்படுகின்றது. [மேலும் வாசிக்க...]
அராலியில் திருட்டு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-01 07:45:32| யாழ்ப்பாணம்]
அராலி வடக்கு செட்டியார் மடத்தில் நேற்று முன்தினமிரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை வீட்டு முன் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் 2 வீடியோ கமரா, கையடக்கத் தொலைபேசி ஒன்று, 2பவுண் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய் யப்பட்டுள்ளது. [மேலும் வாசிக்க...]
மாலை 6 மணிக்குப் பின் கூட்டமாக நிற்கத் தடை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:55:16| யாழ்ப்பாணம்]
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக் குப் பின் வீதிகளில் கூடும் இளை ஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார அறிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதிகளில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பொது மக் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார மேலும் கூறியதா வது, சந்� [மேலும் வாசிக்க...]
வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-30 11:25:26| யாழ்ப்பாணம்]
புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது.இதில் சுவாமிநாதன் (வயது 72), அவரது மனைவி வரதலக்சுமி (வயது 65) ஆகிய இருவருமே தாக்கப்பட்டவர்களாவர். நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற நால்வரே இவர்களைத் தாக்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஊர் காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் நேற்றுக்காலை மீட்கப்பட்ட� [மேலும் வாசிக்க...]
மோ.சைக்கிள் விபத்து வயோதிபர் படுகாயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-29 07:14:34| யாழ்ப்பாணம்]
மோட்டார் சைக்கிள் மோதியதில் கால் முறிவடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும் வாசிக்க...]
தற்காலிக இடமாற்றம் - வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகம் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இயங்கும்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-29 07:13:43| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகம் அடுத்த வாரம் முதல் யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகக் கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக இயங்கவுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலகத் தகவல்களிலிருந்து தெரியவருவதாவது,

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல் கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு திருகோணமலையிலுள்ள தனது அலுவல கத்தை அடுத்த மாதம் முதல் மருதனார்மடம் வலிகாமம் வலயக் கல்வி அலுவலக கட்டிடத் தொகுதியின் மேற்தளத்தில் புதிதாக அமைக் கப்படும் அலுவலகத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது.

கடந்த 19ஆ� [மேலும் வாசிக்க...]
மோ.சைக்கிள் விபத்து மாணவன் படுகாயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-28 07:43:10| யாழ்ப்பாணம்]
மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இச்சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த ஆனந்தராஜா சுஜந்தன் (வயது 7) என்ற மாணவன் பாடசாலைக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளானார்.தலையில் பலத்த காயத்துக்குள்ளான அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும் வாசிக்க...]
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடிதங்களை மருதனார்மடத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-25 07:40:09| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மருதனார்மடத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனது அலுவலகப் பணிகளை ஆரம் பிக்கவுள்ளது.

எனவே கடிதம் மூலம் தமது தேவைக ளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்கள் முதலாம் திகதி முதல் மருதனார்மடம் அலுவலகத்தில் சேவையைப் பெற்றக்கொள்ள முடியும் என வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக் னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தனது அலுவலகப் பணிகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் மருதனார்மடத்தில் ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் திருகோணமலை அலுவ லகத்திலிருந [மேலும் வாசிக்க...]
ஆயிரம் பாடசாலைத் திட்டம் அபிவிருத்திக் கூட்டம் இன்று
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-25 07:38:46| யாழ்ப்பாணம்]
ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசா லைகளின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று காலை வவுனியா முதல்நிலை அலு வலகத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றம் தொடர் பில் ஆராயப்படும் என தெரியவருகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசா லைகளின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று வடக்கு மாகாண முதல்நிலை அலுவ லகத்தில் இடம்பெறவுள்ளது.இக் கூட்டத்திற்கு வலயக் கல� [மேலும் வாசிக்க...]

ஞாயிறு, 23 ஜனவரி, 2011



இலங்கை மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
24 ஜனவரி 2011, திங்கள் 5:10 மு.ப
யுத்தத்தின் இறுதிப் பகுதி யில் இலங்கையில் 40 ஆயி ரம் பொதுமக்கள் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக ஊடகங்கள் பல வாரங் களாக எழுப்பிவரும் கேள்வி களுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார் டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று \"இன்னர் சிற்றி பிரஸ்\' இணை யத் தளம் குற்றஞ்சாட்டி உள் ளது.   மேலும்...
நிருபர் :ஆசிரியர் , யாழ்பார்வை : 5கருத்து :0
அரசு - கூட்டமைப்பு இடையிலே பேச்சுக்கான பேச்சே நடக்கிறது
\"\"தமிழர் தாயகப் பிரதேசம், தமிழினத்திற்கான அரசியல் தீர்வு என்ற விடயங்களில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லாத நிலையிலேயே இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடும். மேலும்...
 
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும்...
பிந்திய செய்திகள்
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
யாழில் தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை 
யாழ்.நகரை அண்மித்த கந்தர்மடம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று விஷமக்கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள யூனிவேர்சல் என்ற தனியார் கல்வி நிறுவனமே நேற்றிரவு 8 மணியளவில் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. யாழ். மாநாகர சபை தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட போதிலும் இரு கொட்டகைகளும், அதனுள் இருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 11:55 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 213   கருத்து: 0
உதயன் உதவிக்கரம் கிழக்கு மக்களுக்கு [ photo  ]
கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டஉறவுகளுக்காக யாழ்.மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட உதவிப் பொருள்கள் நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேற்றுக்குடா கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 9:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 73   கருத்து: 0
கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவார்கள் 
சன்சீ கப்பல் மூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்தவர்களில் 15 பேர் போர்க்குற்றங்கள், தீவிரவாத செயல்கள் அல்லது ஆள்கடத்தல் சம்பவங் களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கனேடிய அரசஅதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:25 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 189   கருத்து: 0
இனி வரும்போது ஆடிப்பாடுவேன் என்கிறார் அமைச்சர் 
யாழ்.நகரில் மைத்திரிபால தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு அடுத்த முறைவரும்போது ஆடிப்பாடி மகிழ்வேன் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:00 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 150   கருத்து: 0
ஏனைய செய்திகள்
 உதயன் உதவிக்கரம் கிழக்கு மக்களுக்கு
 கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவார்கள்
 இனி வரும்போது ஆடிப்பாடுவேன் என்கிறார் அமைச்சர்
 விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த நிறுவனங்களின் சொத்துகள் ரத்து
 அரசு கூட்டமைப்பு சந்திப்பு ஒத்திவைப்பு
 வேட்பு மனு விண்ணப்பத்துக்கு அரசு விதித்துள்ள நிபந்தனையால் முறுகல்
 மிகப் பழமை வாய்ந்த கோயில் கண்டுபிடிப்பு
 குடாநாட்டில் குற்றங்களைத் தடுக்க இராணுவத்தினர் இரவிலும் ரோந்து
 
இன்றைய சிந்தனை
வறுமை வறியவர்ளால் உருவாக்கப்படுவதில்லை - பொருளாதார நிபுணர்.முகமத் யூனுஸ்
புகைப்படங்கள்
காணொளிகள்
  • Achewood
  • Achewood
சிறப்பு கட்டுரைகள்
யாழ். குடாவை உய்யவிடாது தடுக்க....
பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் யாழ். குடாநாட்டுக்கு திரும்பியுள்ள போதும் மீண்டும் அவர்கள் சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் வாழ அனுமதிக்கப் படவில்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் அந்த மக்கள் தங்களின் சொந்த விவசாய நிலங்களில் பயிரிட்டு தமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  மேலும்...
"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள்
செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது.  மேலும்...
 
 
 
கருத்து சித்திரம்
கருத்துக் கணிப்பு
எமது இணையத்தளத்தில் நீங்கள் கூடுதலாக எதிபார்ப்பது...
யாழ். குடாநாட்டுச் செய்திகள்
இலங்கைச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
மரணஅறிவித்தல்
பெயர்
இராசரத்தினம் தயானந்தம் (தவம்)
பிறந்த இடம்
வடலியடைப்பு
வாழ்ந்த இடம்
ஆறுகால்மடம்
பெயர்
சின்னத்தம்பி தில்லைநாதர்
பிறந்த இடம்
பூநகரி,
வாழ்ந்த இடம்
நீர்வேலி
பெயர்
ஐயம்பிள்ளை நவரத்தினம்
பிறந்த இடம்
சுன்னாகம்.
வாழ்ந்த இடம்
நினைவஞ்சலிகள்
பெயர்
மனோரஞ்சிதன் அருளரசன் (பிரஷாந்)
பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்