Tamilwin RSS Feeds - Latest News

செவ்வாய், 23 நவம்பர், 2010

சிறப்புச்செய்திகள்
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 08:12:20| யாழ்ப்பாணம்]

சிரேஷ்ட அமைச்சர்கள்

தி.மு.ஜயரட்ண-புத்தசாசன மதவிவகாரம்,

ரட்ணசிறி விக்கிரமநாயக்க-நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு,

அதாவுட சென விரட்ன-கிராமிய விவகாரங்கள் ,

டியூ குணசேகர -மனிதவள அமைச்சு ,

பி.தயாரட்ண -உணவு மற்றும் போஷாக்கு,

ஏ.எச்.எம்.பெளசி -நகர அபிவிருத்தி ,

எஸ்.பி.நாவின்ன -நுகர்வோர் நலன் ,

பியசேன கமகே -தேசிய வளம்,

திஸ்ஸ விதாரண-விஞ்ஞான விவகாரம்,

சரத் அமுனுகம -சர்வதேச நிதி திட்டமிடல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்ச [மேலும் வாசிக்க...]

புதிய அமைச்சரவையில் மூன்று முகங்கள் நீக்கம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 08:07:19| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் கள் மற்றம் பிரதியமைச்சர்களில் பழைய முகங்கள் மூவர் விடுபட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் அமைச்சராகவும் மற்றைய இருவரும் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டிருந்தார்கள்.

அமைச்சராக இருந்தவர் முன்னை நாள் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர் ணான்டோ ஆகும். இம்முறை அவரது பதவி குணரத்ன வீரக்கோனிடம் கையளிக்கப்பட் டுள்ளது. இடதுசாரியான குணரத்ன வீரக் கோன் தமிழ் மக்கள் மீது நியாயம� [மேலும் வாசிக்க...]

பிரபாகரனுக்கு வழங்க மறுத்ததை வேறு எவருக்கும் கொடுக்க மாட்டேன் - த இந்துவுக்கு ஜனாதிபதி பேட்டி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:53:06| யாழ்ப்பாணம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு கொடுக்க மறுத்ததை ஏனையோருக்கும் கொடுக்க மாட்டோம்-தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்ட மைப்பு கைவிட்டிருப்பது மிகவும் முக்கிய மான விடயமாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ச தெரிவித்துள்ளார்.

த இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கி இருக்கும் விசேட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். இவர் இப் பேட்டியில் முக் கியமாகத் தெரிவித்து உள்ளவை வருமாறு,நான் அரசியல் தீர்வு யோசனை ஒன்றை மனதில் உ� [மேலும் வாசிக்க...]

இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதியில்லை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:51:42| யாழ்ப்பாணம்]

இலங்கையின் வட கடலில் இந்திய மீனவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற ரீதியில் வருடத்தில் ஏறக்குறைய 70 நாட்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறில்லாத அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தாம் ஏற்கவில்லை என யாழ்.மாவட்ட மீனவர் சங்கத்தின் சம்மேளனத் தலைவர் தவரட்ணம் மறுத்துரைத்திருக்கின்றார்.

இலங்கை கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்கள் கடல் வளங்களை அழித்துச் செல்லும் வகை யிலான வலைகளையும், மீன்பிடிமுறையையும் பய� [மேலும் வாசிக்க...]

வடக்கில் கண்ணிவெடி அகற்ற அமெரிக்க அரசாங்கம் உதவி!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:49:54| யாழ்ப்பாணம்]

வடபகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்க அர சாங்கம்ஒரு மில்லியன் டொலர் பெறுமதி யான கண்ணிவெடியகற்றும் உபகரணங்க ளை நேற்று அன்பளிப்புச் செய்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக் கான அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக் தூதரகத்தின் பிரதித் தூது வர் சார்ஜ் பவுலர் குறித்த உபகரணத் தொகுதியினை தளபதி ஜெகத் ஜெசூரியவிடம் ஒப்படைத்துள்ளார்.அமெரிக்கா அன்பளிப்புச் செய்துள்ள கருவிகளில் கண்ணிவெடி அகற� [மேலும் வாசிக்க...]

ஜனாதிபதியின் அம்பாறை இணைப்பாளர் இனியபாரதிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:43:23| யாழ்ப்பாணம்]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட, ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப் பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்ட னையை கல்முனை மேல் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

2007.06.11ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் வைத்த� [மேலும் வாசிக்க...]

வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:40:38| யாழ்ப்பாணம்]

2011ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத் தின் மூலம் புதுவரிகள் அறிமுகப்படுத்தப்பட் டும் இன்னும் சில வரிகள் அதிகரிக்கப்பட்டும் உள்ளன.பெரும்பாலும் அவ்வாறான வரிகள் நடுத் தர மக்களின் வாழ்வுடன் நேரடியாக செல் வாக்குச் செலுத்த கூடியனவாக அமைந்திருப்பவை ஆகும்.

எடுத்தக்காட்டாக புதிய வரவு செலவுத் திட் டத்தின் மூலம் வருடாந்த வாகன அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் 10 வீதத்தால் அதி கரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிதாக கேபிள் தொலைக் காட்சி சேவைகளுக்கும் � [மேலும் வாசிக்க...]

பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:39:18| யாழ்ப்பாணம்]

யாழ்.பல்கலைக்கழக விடுதியில் தங்கியி ருந்த கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் நேற்றிரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதிகளவான குளிசைகளைப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இம் மாணவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று அண்மையில் தான் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதேவேளை இன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்� [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
கிருஷ்ணா வருக! எஸ்.எம். கிருஷ்ணா வருக! தமிழர் குறை தீர்க்க கிருஷ்ணா வருக!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 27ந் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.யாழ்ப்பாணத்திற்கு வரும் அவருக்கு எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக, அரங்க ஆற்றுகை நிகழ்வொன்றை நடத்துவதாக கற்பனை செய்து கொண்டோம்.

அரங்க ஆற்றுகை யாழ்ப்பாணத்தில் நடை பெறுகிறது. அமைச்சர் எஸ்.எம். [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியயழுப்ப நிகழ்காலத்தினை முகாமை செய்வோம் -நாடாளுமன்றில் ஜனாதிபதி உரை

budget-2011(2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டப்பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது,) கெளரவ சபா� [மேலும் வாசிக்க...]

விமான ஓடுபாதையால் இரணைமடுக் குளத்துக்கு ஆபத்து

கிளிநொச்சியிலுள்ள, முரசுமோட்டை, பரந்தன், தர்மபுரம், பெரியகுளம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், பரவைப்பாஞ்சான், தட்டுவன் கொட்டி, ஆனையிறவு, திருவையாறு, மூன் றாம் வாய்க்கால், நான்காம் வாய்க்கால், உருத் திரபுரம் போன்ற பல குடியிருப்புக்கள் இரணை மடுக்குளத்தை நம்பியே குடியேற்றத் திட்டங்களாக கொடுக்கப்பட்� [மேலும் வாசிக்க...]

ஜனாதிபதியின் லண்டன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது எதற்காக?

Mahinஅச்சமா? அட்வைஸா? குழப்பத்தில் உலகம்!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச. ஆனால� [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • விசுவலிங்கம் யோகநாதன்
  • இளையவி அண்ணாமலை
  • அப்புலிங்கம் பரிமளம் (குஞ்சு)
  • சிவஸ்ரீ. பெ.இ.பொன்னம்பலக்குருக்கள்
  • தம்பிப்பிள்ளை தங்கராசா
  • சின்னத்தம்பி தேவராசா
  • முருகன் கதிரவேலு
  • வேலாயுதம் நடராஜா
  • ஏனைய கட்டுரைகள்
    Site Design & Hosting
    By Speed IT net
    Site Meter

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All R

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக