Tamilwin RSS Feeds - Latest News

செவ்வாய், 23 நவம்பர், 2010

இனப்பிரச்சினைக்குத் தம்மிடம் தீர்வுண்டு என்கிறார் ஜனாதிபதி; கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஏற்க வேண்டுமாம்
கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்
அரச ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.1,200-3,140 வரை அதிகரிப்பு. ஜனாதிபதியின் முதலாவது பட்ஜெட்
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
மேலும்
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொண்டு வடக்கின் அபிவிருத்திக்குக் கடன் கேட்டு ஆசிய வங்கியிடம் கையேந்துகிறது அரசு 1000 கோடி ரூபாவைப் பெறுவதற்குப் பேச்சு
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
மேலும்
மேலும் பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்

வர்த்தகர் இரவு வீடுதிரும்பிய வேளை வழிமறித்து ரூபா 21/2 லட்சம் கொள்ளை கொத்தியாலடி சுடலைக்கு அருகில் சம்பவம்
வர்த்தகர் ஒருவர் தமது வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்பிய வேளை அவரிடமிருந்த சுமார் 21/2 லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலும்
கடந்த பத்துமாதங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் வரியாக ரூபா 14 கோடி. வசூலித்தது இறைவரித்திணைக்களம்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார்.
மேலும்
வாசுதேவ அமைச்சரானார் 40 வருட கால அரசியலில் சாதனை.
அரசியல் வாழ்வில் 40 வருடங்களின் பின்னர் வாசுதேவ நாணயக்கார முதன்முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
அரச ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.1,200-3,140 வரை அதிகரிப்பு. ஜனாதிபதியின் முதலாவது பட்ஜெட்
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
மேலும்
ஜனாதிபதியுடன் ஓரிரு தினங்களில் கூட்டமைப்பினர் பேச்சு நடத்துவர் இது குறித்து நேற்றுக் கூடி விரிவாக ஆராய்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் அடுத்த வாரம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் பேச்சுக்களில் முதன்மைப் படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நேற்று விரிவாக ஆராய்ந் தது.
மேலும்
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொண்டு வடக்கின் அபிவிருத்திக்குக் கடன் கேட்டு ஆசிய வங்கியிடம் கையேந்துகிறது அரசு 1000 கோடி ரூபாவைப் பெறுவதற்குப் பேச்சு
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
மேலும்
ஐ.சி.ஆர்.சி யின் யாழ்., வவுனியா அலுவலகங்களுக்கு மூடுவிழா
அரசின் கோரிக்கையை அடுத்து எமது நிறுவனத்தின் செயற் பாடுகளைக் கொழும்பில் இருந்து மேற்கொள்ளவுள்ளோம். இதன் காரணமாக யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கில் செயற் படும் எமது அலுவலகங்களை மூடமுடிவு செய்துள்ளோம். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பேச்சாளர் சரசி விஜயரத் தின மேற்கண்ட தகவலை உதயனுக்குத் தெரிவித்தார்.
மேலும்
உண்ணாவிரதப் போரை கைவிட்டார் தேவதாசன்
புதிய மகஸின் சிறைச்சாலை யில் கடந்த ஆறு தினங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த திரைப்பட கூட்டுத்தாபன அதி காரி க.தேவதாசன் நேற்று தமது போராட்டத்தைக் கைவிட்டார். நீதி அமைச்சர் அதாவுட செனவிரத்தின விடுதலை குறித்து அளித்த உறுதி மொழி யைத் தொடர்ந்தே உண்ணா நோன்பை நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கைவிட்டார்
மேலும்
அரச ஊழியருக்கு ரூ. 2,500 சம்பள உயர்வு?
நாளை சமர்ப்பிக்கப்பட விருக்கும் வரவு செலவுத் திட் டத்தில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு அதிகரிக்கப்படலாம் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி வித்துள்ளார்.
மேலும்
மேலும் சில செய்திகள்
கர்தினாலாக மல்கம் ரஞ்சித் நேற்றுத் திருநிலை
தளபதி ஹத்துருசிங்க விருது பெறுவதற்கு மணிலா செல்கிறார்
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இனி ஒருபோதும் இடமளியோம் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி
ஜே.வி.பி. உறுப்பினர்களை யாழ். மக்களே தாக்கியிருக்கலாம் அரசாங்கம் இப்படிக் கூறுகிறது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இனந்தெரியாததோர் கல், தக்காளி, முட்டை வீச்சு! கைகட்டிப் பார்த்திருந்தனர் பொலிஸார்
சிறையில் வாடும் போராளிகளைப் பார்வையிட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குக இலங்கை அரசுக்கு கனடா வலியுறுத்து
சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவேண்டும் ஆணைக்குழு முன் தயா மாஸ்டர் சாட்சியம்
காலில் காயமுற்ற அம்மாவை பஸ்ஸில் ஏற்றிச்சென்ற இராணுவத்தினர் இதுவரையிலும் விடுவிக்கவில்லை அவரை என்னிடம் சேர்த்து விடுங்கள் என்கிறார் சிறுமி இலக்கியா
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு கணவரை ஈ.பி.டி.பியினரும் கடற்படையினரும் கடத்தினர் வேலணை அமர்வில் மனைவி சாட்சியம்
நாவற்குழியில் குடியேறிய சிங்கள மக்களிடம் காணி உறுதி இருந்தால் உடனடிக் குடியேற்றம் மீள்குடியேற்ற அமைச்சர் கூறுகிறார்
நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியேற்றம்; என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது யாழ்.அரச அதிபர் கைவிரிப்பு
83 இனக்கலவரம், யாழ். நூலக எரிப்புப் போன்ற கடந்த கால கறைபடிந்த சம்பவங்கள் இனியும் ஏற்படாதவகையில் இறுதி அறிக்கையின் சிபாரிசுகள் அமையும் என்கிறார் தலைவர்
மஹிந்த பதவியேற்ற பின்னரே அரசு கூட்டமைப்பு பேச்சு
Custom Search
இன்றைய காணொளி
நல்லூரில் கடந்த 11.11.2010 அன்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வின் தொகுப்பு மேலும்
இன்றைய படம்
இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது "உதயனு" க்கு கொழும்பு ஊடக விழாவில் விசேட கெளரவம்
கேலிச் சித்திரம்
முன்னைய சித்திரங்கள்
எமது இணையத்தளத்தில் நீங்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது..
குடாநாட்டு செய்திகள்
அரசியல்
கிராம செய்திகள்
இடம்பெயர்ந்தோர் நிலவரம்
முடிவுகளைப் பார்க்கவும்
நினைப்பதெல்லாம் நடக்கிறது
ம‌ழை மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. முன்னிருட்டுக் காலம்
என்பதால் எங்கும் இருளின் போர்வை. இருளின் கருமையைக் கிழித்துக் கொண்டு வந்து சேர்ந்த வாகனங்கள். பழைமையோடு யாழ்ப்பாணத்தில் ஒரு கால�...
மேலும்
வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட
ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்று டன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அர�...
மேலும்
மனதை விட்டகலாத மாமேதை
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச்
சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்ற�...
மேலும்
பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கல்மனம் படைத்த நபர்கள் .........ஓர் உளவியல் பார்வை........
சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்ற�...
மேலும்
ஆச்சரியமான நாடும் கடனும்
"இருரெச" சிங்கள வார இதழின் 24ஆம் திகதிய ஆசிரிய தலையங்கம்
தமிழ் வடிவில் இங்கு தரப்படுகின்றன...
மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக